Pongal 2017

*******

For this year, I am advocating that We ‘Boycott’ the celebration of Pongal, the harvest festival signifying Plenty.

Because, in actuality, there is nothing to celebrate. More than a 100 farmers have committed Suicide in Tamil Nadu, and countless Farm Workers are affected, mainly because of the Sand that has been Looted from the Cauvery.

Regards.

***

empty-hearth-boy

இன்னைக்கு பொங்கலா? சர்தான், சர்தான்.

ஆமாம், இத யார் கொண்டாடுவாங்க? ஓ, அரசியல் வாதிகளா? ம். அப்புறம் அரசாங்க வேல செய்யுற எல்லாரும் கொண்டாடுவாங்கன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்தா.

எங்க வீட்ல கஞ்சி கூட காய்சல. பழக்கமா போய்டுச்சு. சரி, ரேஷன் கடையிலயாச்சும் எங்களுக்கு கொஞ்சம் பொங்கல் கொடுப்பாங்களா? சும்மா கேட்டேன்.

*******

drunk-n-dog-s

குடிகாரனுக்கு குடிச்சே ஆகணும். வீடு பத்திக்கிட்டு இருந்தாலும் சரி, பொஞ்சாதி புள்ள காய்ச்சலா கிடந்தாலும் சரி. அவனுக்கு பழக்க பிரகாரம் குடிச்சே ஆகணும்.

தமிழ் நாட்டின் முதலையமைச்சரே இத வறட்சியால பாதிக்க பட்ட மாநிலம்னு அறிவிச்சிட்டாறு. தஞ்சைல நெல்லு இல்ல, திண்டுக்கல்ல ஆட்டுக்குக் கூட தீனி இல்ல. ஆட்டுக்கு, சார், ஆட்டுக்கு.

இந்த சூழ்நிலைல ‘பழக்க தோஷத்தால்’ குடிக்காரன் குடிப்பதைப் போல நாமும் கண்ணை மூடிக் கொண்டு ‘பொங்கல்’ கொண்டாடுவதா? தமிழ் நாட்டு விவசாயிகளுக்கு பொங்கல் இருக்கா? தற்கொல செஞ்சவங்கள உடுங்க. கூலி வேல செஞ்சவங்களுடைய கதி என்ன?

…பொங்கலை புறக்கணிக்கும் ஒரு போரை நான் ஆரம்பிக்கிறேன். என்று விவசாயி உண்மையில் ‘வாழத்’ தொடங்குகின்றானோ, அன்று தான் நான் பொங்கல் கொண்டாடுவேன்.

*******

rasam-s

தமிழ் நாடு எப்படி போனா என்ன, ரசத்த ஊத்து என்று நாமும் இருந்து விடக் கூடாது, ப்ளீஸ்.

*******

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s