தமிழிலும் எழுதப்பட்டிருக்கிறது. …हिंदी में भी है.
The pope, @Pontifex,has NOT spoken on that.
When (St) Peter was in the wrong, (St) Paul Corrected him. See Acts 15. St. Joan of Arc and St. Teresa of Avila have done the same, to name just two.
When bjp fellows say Whatever modi does is right, We call them ‘Bhakts.’ What about Us?
🙂
The pope, bishops and priest should Speak out More Powerfully against Wrong and Injustice. The Whole Bible is about that.
எனக்கு நமது பாப்பரசர் பிரான்சிசை பிடிக்கும். வீடியோவில், இக்குழந்தையோடும், மற்ற குழந்தைகளோடும் நடந்து கொண்ட விதம், …குழந்தைகளோடு இறைவன் தாமே பேசுகின்றார் என்று சொன்னது, மனதை தொடுகின்றன.
ஆனால், அமெரிக்காவில் மெக்சிகன் பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையரிடமிருந்து பிரிக்க படுவது, கூண்டுகளில் அடைக்கப்படுவது போன்றவற்றை பற்றி இவர் பேசவில்லை.
பீஜேபியினர் மோடி என்ன செய்தாலும் சரி என்று சொல்லும்போது அவர்களை ‘பக்தர்கள்’ என்கிறோம். …நாம் எவ்வாறு இருக்கிறோம்?
🙂
பேதுரு தவறு செய்த போது, பவுல் அவரை எதிர்த்தார். காண்க அப்போஸ்தலர் பணி 15. புனித Joan of Arc, திருச்சபையில் தவறு நடந்த போது சுட்டி காட்டினார். அவிலாவின் புனித தெரேசம்மாலும் இவ்வாறு செய்திருக்கிறார்.
பாப்பரசர், பிஷப்கள் மற்றும் குருக்கள், தவறுகளுக்கு எதிராக வல்லமையோடு பேச வேண்டும்.
मुझे पोप फ्रांसिस बहुत पसंद हैं. इस वीडियो में इन बच्चों के साथ उनका बर्ताव, यह कहना कि ईश्वर बच्चों से बातें करते हैं, आदि, बहुत प्रिय बात है.
पर अमरीका में मेक्सिकन बच्चों का उनके माता पिता से अलग किया जाना, पिंजरों में बंद किये जाना आदि पर हमारे पोप मौन हैं!
मोदी जो भी करें, कुछ लोग उन सभी चीजों को अच्छा ही कहते हैं, और हम उन्हें ‘भक्त’ कहते हैं. पर हम?
जब पतरस ने गलती की तो पवुल ने उन्हें सही राह दिखाया। देखिये प्रेरितों के कार्य १५. संत Joan of Arc और अविला की संत तेरेसा ने भी ऐसा किया।
हमारे संत पापा, बिशपगण और पुरोहितो को, गलती और अन्याय के विरुद्ध और बल से बोलना चाहिए! यूं कहिये मोदी जैसे!
*******